பழமை வாய்ந்த விகாரை புத்தர் சிலை தலைப்பகுதியை தேடிப்போன புத்த பிக்குவிற்கு காத்திருந்த அதிர்ச்சி!

பொத்துவில் பழமை வாய்ந்த விகாரை புத்தர் சிலை தலைப்பகுதியை தேடிப்போன புத்த பிக்குவிற்கு காத்திருந்தது அதிர்ச்சி முஸ்லிம்களின் வீட்டில் அடுப்பு கற்களாக பாவிக்கப்பட்டிருந்தது பிக்குவை ஓட ஓட விரட்டியடித்தனர். அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலில் இலங்கை பண்டைய அரசரான அனுராதபுரத்து காலத்து மன்னனான காவந்தீஸ்ஸ மன்னரால் (துட்டகை முனு மன்னன் தந்தை) 2ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட விகாரை, தாதுகோபங்கள் அழிக்கப்பட்டு அங்கிருந்த கற்கள் கடற்கரையோர குடியேற்ற முஸ்லிம் கிராமங்களில் வீட்டின் பள்ளங்களை நிரப்பி அங்கு அடுப்பங்கரை கற்களாக பயன்படுத்தப்பட்டதை … Continue reading பழமை வாய்ந்த விகாரை புத்தர் சிலை தலைப்பகுதியை தேடிப்போன புத்த பிக்குவிற்கு காத்திருந்த அதிர்ச்சி!